மேதினிபூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)மேதினிபூர் மக்களவைத் தொகுதி இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரை மையமாகக் கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் 34-ஆவது தொகுதியான மேதினிபூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஆறு, மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலும், ஒன்று கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் உள்ளன.
Read article